Nov 8, 2020, 15:25 PM IST
ஐபிஎல் 2020 சீசனின் இரண்டாவது தகுதி சுற்று சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடைபெற உள்ளது. Read More
Nov 6, 2020, 15:29 PM IST
இந்த ஆண்டின் ஐபிஎல் திருவிழா கடைசிக் கட்டத்தை நோக்கி நெருங்கியுள்ளது. நவம்பர் 10 ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், நேற்று நடந்த முதல் தகுதி சுற்றில் மும்பை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. தோல்வி அடைந்த டெல்லி அணி இன்றைய எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் விளையாட வேண்டும். Read More
Nov 6, 2020, 13:42 PM IST
ஐபிஎல் 2020 இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. Read More
Nov 6, 2020, 11:06 AM IST
ஐபிஎல் 2020 சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், முதல் தகுதி சுற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. Read More
Nov 5, 2020, 14:38 PM IST
ஐபிஎல் 2020 ன் இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்கும் தருணம் இது. லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அணிகளுக்கு அடுத்தடுத்த பலபரிச்சைகள் காத்திருக்கின்றன. அதில் முதல் பலபரிச்சையான தகுதி சுற்று 1 இன்று நடைபெறுகிறது. Read More
Nov 4, 2020, 10:48 AM IST
ஐபிஎல்2020 திருவிழா அதன் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டது. லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில் முதல் நான்கு இடங்களை பல போராட்டங்களுக்கு பிறகு இடம்பிடத்துள்ளனர். Read More
Nov 4, 2020, 09:29 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் கடைசி போட்டி ஷார்ஜாவில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்தது. Read More
Nov 3, 2020, 21:08 PM IST
ஆஸ்திரேலிய அதிரடி கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். Read More
Nov 3, 2020, 09:51 AM IST
இந்த ஆண்டின் ஐபிஎல் திருவிழா கடைசி கட்டத்தை எடுத்துள்ளது. லீக் சுற்றுகள் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியைத் தோற்கடித்து நேரடியாகத் தகுதி சுற்றுக்குள் நுழைந்தது டெல்லி அணி. Read More
Nov 2, 2020, 09:26 AM IST
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்து தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. இதற்கு முன்னர் துபாய் அரங்கில் ராஜஸ்தான் ஆடிய நான்கு போட்டியில் மூன்றில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. Read More