Jan 29, 2019, 09:06 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்த நாளை (ஜனவரி 30) முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் தென்மாவட்டங்களில் திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளையும் தொண்டர்களின் குமுறல்களையும் வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர்களை அச்சடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளன. Read More
Jan 11, 2019, 15:07 PM IST
பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை சென்னையில் மு.க. அழகிரி சந்தித்ததாகவும் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாகவும் வெளியான தகவல் மதுரையில் அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Read More
Jan 4, 2019, 17:57 PM IST
இந்தத் தேர்தலை அழகிரியை முன்வைத்து பிஜேபி ஆடுகிறதா என்ற சந்தேகம், திமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. Read More
Jan 4, 2019, 16:51 PM IST
எனது விசுவாசிகள் ஆசைப்பட்டால் நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் என முன்னரே கூறியிருந்தார் அழகிரி. இப்போது அவரைச் சமாதானப்படுத்துவதற்குச் சரியான நபரைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். Read More
Jan 4, 2019, 08:53 AM IST
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மு.க. அழகிரியோ ஏதோ ஒருவித மகிழ்ச்சியில் டென்சனே இல்லாமல் இருப்பது அவரது ஆதரவாளர்களிடம் புரியாத புதிராக இருக்கிறது. Read More
Jan 1, 2019, 16:23 PM IST
தமிழகம் வருகை தர உள்ள பிரதமர் மோடி மதுரையில் மு.க. அழகிரியின் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் மோடியின் வருகையின் போது நிச்சயம் தாம் மதுரையில் இருக்கப் போவதில்லை என அழகிரி தெரிவித்திருப்பதாக அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Dec 19, 2018, 10:25 AM IST
திமுகவில் மீண்டும் தம்மை சேர்க்கப்போவதில்லை என்பது திட்டவட்டமான நிலையில் தனிக்கட்சி தொடங்குகிறார் அழகிரி. இது தொடர்பான அறிவிப்பை பிப்ரவரியில் அழகிரி வெளியிடக் கூடும் என அவரது ஆதரவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Dec 18, 2018, 14:33 PM IST
தேசிய தலைவர்கள் புடைசூழ நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் அழகிரிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. 'ரஜினிக்கெல்லாம் அழைப்பு அனுப்பினார்கள். கழகத்துக்கு எதிராக அண்ணன் இல்லை. இப்படிப் புறக்கணிக்கலாமா' என்ற கோபம், அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேசப்பட்டது. Read More
Dec 17, 2018, 21:38 PM IST
திமுகவில் மு.க. அழகிரியை மீண்டும் சேர்ப்பது இல்லை என்பதில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக இருக்கிறார். இதனால் தனிக்கட்சி தொடங்கி திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டணியை அழகிரி உருவாக்குவார் என்கின்றன அவரது ஆதரவாளர்கள். அண்ணா திமுகவைப் போல கலைஞர் திமுக என பெயர் வைப்பது குறித்தும் அழகிரி ஆதரவாளர்கள் விவாதிக்க தொடங்கிவிட்டனராம். Read More
Dec 16, 2018, 13:56 PM IST
தமது தந்தையும் மறைந்த முதல்வருமான கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொள்வேன் என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். Read More