Mar 19, 2018, 13:06 PM IST
உயர் ரத்த அழுத்தத்தால், இந்தியாவில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த அழுத்தம் எப்போதுமே உயர்வில் இருந்தால் சிறுநீரகம் உள்பட உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்படும். அதனால், ரத்த அழுத்தம் கட்டுக்குள்ளேயே வைத்திருப்பது நன்று. Read More