Aug 2, 2020, 11:20 AM IST
கதாநாயகி இல்லாமல் கார்த்தி நடித்த படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு இப்படம் விஜய் நடித்த பிகில் பட ரிலீஸ் ஆனபோது வெளியானது. ஆனாலும் தடுமாற்றம் இல்லாமல் அந்த படத்துக்கு டஃப் பைட் கொடுத்து ஓடியது. Read More