Nov 23, 2018, 13:36 PM IST
மீ டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்கான புகார்களை கூறிய சின்மயி, தற்போது அவரது மகன் கபிலன் வைரமுத்து எழுதிய பாடலை பாடியுள்ளார். Read More
Nov 21, 2018, 15:26 PM IST
தாம் திரைத்துறைக்கு வந்த போது பிராந்தி வாசத்துடன் பலவந்தமாக இருட்டில் நடிகர் ஒருவர் முத்தம் கொடுத்ததாக நடிகை கஸ்தூரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். Read More
Nov 9, 2018, 20:25 PM IST
அமெரிக்காவில் ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை வணிகரீதியாக ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டது Read More
Oct 28, 2018, 12:45 PM IST
நமது  நாட்டையே ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும்  இணையதளச் சுனாமிதான் மீடூ விவகாரம் Read More
Oct 26, 2018, 09:03 AM IST
பெண்களை இழிவுப்படுத்த நினைக்கும் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஓவியா ஒரு கவிதையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். Read More
Aug 24, 2018, 09:36 AM IST
திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளிக்கு எந்நேரமும் மதுபோதையில் வரும் தலைமைய ஆசிரியரை பணி இடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். Read More
Aug 14, 2018, 22:21 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். Read More
Aug 13, 2018, 08:41 AM IST
சர்கா படிப்பிடிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய், மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் மரியாதை செலுத்தினார். Read More
Aug 10, 2018, 18:23 PM IST
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறை அறிமுகம் செய்த பிரத்யேக செயலிக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Aug 9, 2018, 13:10 PM IST
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது. Read More