Nov 27, 2018, 08:47 AM IST
தனுஷின் மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி என்ற ரொமான்ஸ் பாடல் வரும் நவம்பர் 28ம் தேதி ரிலீசாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. Read More