Aug 5, 2020, 17:55 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. காதலி ரியா சக்ரபோர்த்தி, பட அதிபர்கள் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. Read More
Aug 3, 2020, 11:08 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இதுபற்றி மும்பை பாந்தர நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை 40 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது Read More
Aug 3, 2020, 10:55 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் தந்தை கே கே சிங், பாட்னா போலீசில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரவர்த்தி மீது சரமாரியான சம்பவங்களைக் குறிப்பிட்டு புகார் அளித்தார். Read More
Aug 2, 2020, 13:46 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பற்றி மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரணையை நம்ப முடியாது எனக் கூறியிருக்கிறார் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் தீராத விளையாடு பிள்ளை படத்தில் நடித்திருக்கிறார். Read More