Aug 20, 2020, 14:24 PM IST
சுதந்திர தினத்தன்று தனது ஓய்வை அறிவித்த மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டிகளில் களம் காண்பதற்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த முறை ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பதால் நாளை தோனி, ரெய்னா உட்பட அவரது சகாக்கள் நாளை துபாய் புறப்படுகின்றனர். Read More
Nov 21, 2019, 09:25 AM IST
தமிழகத்தில் தொழில் தொடங்கவுள்ள துபாய் வாழ் இந்திய தொழிலதிபர்கள் நேற்று சென்னை வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். Read More
Sep 10, 2019, 09:05 AM IST
துபாயில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.3750 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த புதிய தொழில்களின் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். Read More
Jul 1, 2019, 09:16 AM IST
துபாய் மன்னரின் 6வது மனைவி தனது 2 குழந்தைகளுடன் 31 மில்லியன் பவுண்டுகளை எடுத்து கொண்டு ஜெர்மனிக்கு தப்பியோடினார். அங்கிருந்து அவர் லண்டனுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. Read More
Jun 16, 2019, 14:51 PM IST
துபையில் பள்ளிக்குச் சென்ற கேரளாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன், டிரைவரின் அஜாக்கிரதையால் பள்ளிப் பேருந்திலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் பிற சிறுவர்களை இறக்கிவிட்டு பேருந்திலேயே தூங்கிவிட்ட சிறுவனை கவனிக்காது, வாகனத்தின் கதவுகளை மூடிவிட்டு பல மணி நேரம் ஓரம் கட்டியதால் இந்த சோகம் நடந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 7, 2019, 13:03 PM IST
துபாயில் சாலையில் எச்சரிக்கை போர்டில் பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர் Read More
May 31, 2019, 09:54 AM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் Read More
May 11, 2019, 19:22 PM IST
புகைப்பட ஃபிரேம் போன்ற வடிவில் துபாயில் உள்ள ஜபீல் பூங்கா அருகே பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள துபாய் ஃபிரேம் அதிகாரப்பூர்வமாக உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. Read More
Dec 17, 2018, 17:45 PM IST
கேரளாவில் பிறந்து தற்போது துபாயில் வசித்து வரும் சிறுவன், தனியாக கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தும் அளவு கணினி அறிவில் சிறந்து விளங்குவது வியப்பை அளிக்கிறது. Read More
Dec 5, 2018, 14:48 PM IST
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். Read More