Apr 26, 2019, 10:03 AM IST
ஒரிசாவில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய ஹெலிகாப்டரை சோதனையிட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மீதான நடவடிக்கைக்கு மத்திய பணியாளர் தீர்ப்பாயம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம் , சஸ்பென்ட் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது Read More
Apr 19, 2019, 22:06 PM IST
ஹெலிகாப்டர் ஷாட் குறித்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பேசியுள்ளார். Read More
Apr 19, 2019, 12:07 PM IST
ராகுல் காந்திக்கு மோடி என பெயர் வைத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Apr 19, 2019, 11:59 AM IST
நம்மூரில், ‘ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப் போல, மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான மேனகா காந்திக்கு எதையாவது ஏடாகூடமாக பேசவில்லை என்றால் தூக்கம் வராது. உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூரில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் மேனகா காந்தி, அங்கு கடந்த வாரம் பிரச்சாரம் செய்த போது, ‘‘முஸ்லிம்கள் எனக்கு வாக்களித்தால்தான் என்னிடம் எந்த உதவியும் கேட்டு வரலாம். ஓட்டு போடாமல் என்னிடம் எந்த வேலையையும் எதிர்பார்த்து வரக் கூடாது&am Read More
Apr 18, 2019, 00:00 AM IST
மோடியின் ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம். Read More
Apr 15, 2019, 08:14 AM IST
பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டரில் வந்து இறக்கப்பட்ட பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Apr 13, 2019, 00:00 AM IST
மேற்குவங்கம் சிலிகுரியில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் அவரது பிரசார கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. Read More
Jan 22, 2019, 06:00 AM IST
மே.வங்கத்தில் அமித்ஷாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுத்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. Read More