Apr 21, 2019, 12:52 PM IST
ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் 3 சர்ச்களில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளிலும், ஸ்டார் ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்துள்ளன. Read More
Mar 23, 2019, 22:37 PM IST
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்துள்ளது. Read More
Mar 21, 2019, 21:38 PM IST
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது. Read More
Mar 8, 2019, 22:10 PM IST
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பாதுகாவலராக மாறிய திருவண்ணாமலை கலெக்டர் Read More
Feb 2, 2019, 13:34 PM IST
போலி விசாவில் குடியேறியவர்களை அமெரிக்க போலீஸ் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு உதவி செய்ய அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணிநேர சேவை மையத்தை திறந்துள்ளது. Read More
Dec 6, 2018, 12:51 PM IST
இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று காலை 5.10 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 60. Read More
Oct 27, 2018, 08:24 AM IST
கருணாநிதி மறைவுக்கு பிறகு சூரியன் அஸ்தமனமாகிவிட்டதால், ஸ்டாலின் முதலமைச்சர் கனவு பலிக்காது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். Read More
Sep 17, 2018, 14:54 PM IST
வேலூர் மாவட்டம் பெண்கள் சிறைக்குள் செல்போன் மறைத்து எடுத்து சென்ற பெண் காவலரை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 12, 2018, 22:42 PM IST
வங்கிகளில் பல கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா, இந்தியாவை விட்டு செல்லும் முன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். Read More
Aug 26, 2018, 16:45 PM IST
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவரை மாற்றி உள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு துணை போகிறதா ? என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். Read More