Jun 1, 2019, 21:05 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 136 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது Read More
Apr 23, 2019, 00:00 AM IST
நியூசிலாந்தில் கிறைஸ்ட்சர்ச் என்ற இடத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பதிலடியே இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கான காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. Read More
Apr 3, 2019, 04:20 AM IST
உலக கோப்பை தொடரில் விளையாடும் 15 வீரர்களின் பெயர் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முதல் ஆளாக இன்று வெளியிட்டது. Read More
Mar 15, 2019, 10:31 AM IST
நியூசிலாந்தில் மசூதிக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் சரமாரியாக சுட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.தொழுகைக்குச் சென்றிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். Read More
Feb 8, 2019, 15:01 PM IST
ஆக்லாந்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More
Feb 6, 2019, 17:28 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. Read More
Feb 4, 2019, 11:10 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோனி, சமயோசிதமாக செயல்பட்டது ஆட்டத்தின் போக்கையே இந்தியாவுக்கு சாதகமாக்கினார். Read More
Jan 31, 2019, 09:48 AM IST
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் படு மோசமாக விளையாடிய இந்தியா 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More
Jan 28, 2019, 15:30 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. Read More
Jan 28, 2019, 11:55 AM IST
மவுண்ட்மனுகனுயில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது. Read More