Jul 2, 2019, 13:07 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Jun 25, 2019, 09:20 AM IST
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரும் பணியாற்றக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது Read More
Jun 24, 2019, 13:49 PM IST
அக்டோபர் 27-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னையில் அலுவலக வேலை காரணமாகவும், கல்லூரி படிப்பிற்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்கியுள்ளனர் Read More
Feb 14, 2019, 09:40 AM IST
வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் பெண்களுக்கு மொத்தமுள்ள தொகுதிகளில் 50% இடஒதுக்கீடு செய்யப் படும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். Read More
Jan 25, 2019, 13:34 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Jan 17, 2019, 14:39 PM IST
தனியார் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடுக்கு வகை செய்யும் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 7, 2019, 17:47 PM IST
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர் சாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சத்திற்கு குறைவாக உள்ள இதுவரை இட ஒதுக்கீட்டில் வராத உயர் வகுப்பினருக்கு இந்த இட ஒதுக்கீடு கிடைக்கும். Read More