Sep 6, 2019, 12:45 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு தனி அறை ஒதுக்கப்பட்டாலும் சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மற்ற கைதிகள் போல் டி.வி. பார்ப்பதற்கும், நியூஸ்பேப்பர் படிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 5, 2019, 18:42 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். Read More
Apr 20, 2019, 10:42 AM IST
டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் கைதி ஒருவரின் முதுகில் சிறை அதிகாரி ஒருவரால் ஓம் என சூடுப் போட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Jun 26, 2018, 22:35 PM IST
இங்கு ஏராளமான கைதிகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைத் தொழில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Mar 12, 2018, 17:43 PM IST
Karti chidambaram sent to tihar jail Read More