Jul 27, 2018, 09:04 AM IST
நில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. Read More