Dec 24, 2018, 18:13 PM IST
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. Read More
Dec 11, 2018, 08:53 AM IST
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள அடிச்சு தூக்கு பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. Read More
Dec 10, 2018, 19:43 PM IST
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அடிச்சு தூக்கு பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Nov 22, 2018, 19:44 PM IST
கஜா புயலால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், படத்திற்கான எந்த புரமோஷனையும் செய்யாதீர்கள் என அஜித் கட்டளையிட்டுள்ளார். Read More
Oct 5, 2018, 11:01 AM IST
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் குறித்த புதிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழுவினரால், அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய்யின் சர்கார் பாடல் வெளியீட்டு விழா, ரஜினியின் பேட்ட செகண்ட் லுக் என தொடர்ந்து ரிலீசாகி வருவதால், அஜித் ரசிகர்களும், இந்த அறிவிப்பை கேட்டு, ஆனந்தமடைந்தனர். ஆனால், அஜித் ரசிகர்களை படக்குழு ஏமாற்றிவிட்டது. Read More
Sep 25, 2018, 20:35 PM IST
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த சர்ப்ரைஸ் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Sep 18, 2018, 20:40 PM IST
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் 4வது முறையாக இணைந்துள்ள விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. Read More
Aug 23, 2018, 08:30 AM IST
அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Aug 22, 2018, 22:55 PM IST
அஜித் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் விசுவாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை அதிகாலை ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. Read More
Jul 3, 2018, 20:00 PM IST
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. Read More