Aug 1, 2018, 16:26 PM IST
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. விஸ்வரூபம் முதல் பாகம் வெளியாகி நீண்ட இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆக உள்ளது. Read More
Jul 29, 2018, 22:46 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆ.ராசா தகவல் தெரிவித்துள்ளார். Read More
Jul 16, 2018, 17:24 PM IST
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் தேதியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Jul 11, 2018, 10:43 AM IST
ரஜினி நடிக்கும் 2.0 திரைப்படம் நவம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 9, 2018, 20:58 PM IST
படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டுள்ளதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ். Read More
Jul 9, 2018, 20:37 PM IST
படத்தின் அறிவிப்பு மிக பரபரப்பான அரசியல் நெருக்கடி நிகழ்ச்சியை கலாய்த்து வெளியிடப்பட்டது.  Read More
Jul 8, 2018, 18:09 PM IST
போலி செய்திகளை கண்டறிய ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் செயலியை சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். முதலாவதாக போலியான செய்தி எது என்பதை கண்டறியும் புதிய அம்சம் இந்த புதிய செயலியில் சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப். Read More
Jul 4, 2018, 13:01 PM IST
இசையுடன் படத்தின் டிரைலரும் வெளியாகும் என்ற தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. Read More
Jun 30, 2018, 18:54 PM IST
temporary finance minister piyush goyal informs an update with swiss black money Read More
Jun 25, 2018, 11:36 AM IST
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் கடந்த 7 மாதங்களாக வெளியிடப்படாமல் உள்ளது. Read More