Dec 18, 2018, 19:25 PM IST
கேம் பிரியர்களுக்கென்றே பிரத்யேகமான ஸ்மார்ட்போனான ரெட் மேஜிக்கை நியூபியா நிறுவனம் டிசம்பர் 20ம் தேதி விற்பனைக்கு கொண்டு வருகிறது. ஃபோவாய் (Huawei) மேட் 20 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 6டி இவற்றுக்கு ரெட் மேஜிக் போட்டியாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Dec 11, 2018, 21:22 PM IST
5000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட் போனை அசுஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Read More
Dec 6, 2018, 20:46 PM IST
வாட்ஸ் அப் செயலியில் டார்க் மோட் (Dark Mode) விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி கிடைக்க இருக்கிறது. Read More
Dec 5, 2018, 18:54 PM IST
சாம்சங் நிறுவனம் இந்தியாவிலுள்ள பயனர்கள் பயன்படுத்தும்படியாய் கேலக்ஸி நோட் 9 போனுக்கான ஆண்ட்ராய்டு 9 பையை அடிப்படையாகக் கொண்ட ஒன் யூஐ பீட்டா (One UI beta) இயங்குதளத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய பயனர் இடைமுகமான யூஐ பீட்டாவை பெற்றுக்கொள்ள விரும்பும் பயனர்கள் அதற்காக பதிவு செய்து கொள்ள வேண்டும். Read More
Dec 3, 2018, 18:00 PM IST
டிசம்பர் 10ம் தேதி முதல் சந்தைக்கு வரவிருக்கும் நோக்கியா 8.1 போனின் சிறப்பம்சங்கள். Read More
Dec 2, 2018, 14:19 PM IST
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவினை ஏற்று தனது இயங்குதளத்தில் ஆணையத்தின் செயலி இயங்குவதற்கான அனுமதியை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. Read More
Nov 30, 2018, 20:00 PM IST
இந்திய சந்தைக்குப் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரியல்மீ யூ1 மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஆகிய அலைபேசிகளுக்கு இணையாக ஆனர் (Honor) நிறுவனம் தனது ஆனர் 8 சி அலைபேசியை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனர், ஃபோவேய் (huawei) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். Read More
Nov 30, 2018, 19:47 PM IST
பயனர்கள், தங்களது தனிப்பட்ட தகவல்களை மிகவும் வேண்டப்பட்ட, நெருக்கமான சிலரோடு மட்டும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Nov 29, 2018, 07:57 AM IST
கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்பில் ஹேஸ்டேக் (hashtags) பயன்படுத்தி எளிதாக இடங்களை கண்டுபிடிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. Read More
Oct 26, 2018, 21:28 PM IST
வாட்ஸ்அப்பில் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் சப்போர்ட் தற்போது வழங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புலிருந்து இந்த அம்சத்தை உருவாக்கி வரும் வாட்ஸ்அப் ஒருவழியாக தன் வாடிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கி இருக்கிறது. Read More