Apr 5, 2019, 11:14 AM IST
தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 16, 17, 18 ஆகிய 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 2, 2019, 19:51 PM IST
ஆண்டுதோறும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது நோய் அல்ல...அது ஒரு குறைபாடு என்கின்றனர் நிபுணர்கள். Read More
Apr 2, 2019, 14:32 PM IST
மனைவி கருவுற்று இருப்பதாக தவறான தகவலைப் பரப்பிய பாப் ஸ்டார் ஐஸ்டின் பைப்பரின் செயலால் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். Read More
Apr 1, 2019, 12:55 PM IST
கோடை விடுமுறையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுத்து நடத்த கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 1, 2019, 08:30 AM IST
இன்று ஏப்ரல் 1...எங்கு திரும்பினாலும் ‘ஏய்... ஏமாந்துட்டியா...’ஏப்ரல் ஃபூல்’ என்ற பேச்சாகத்தான் இருக்கும். இந்த தினத்திற்குப் பின்னால் ஒரு வரலாறும் இருக்கிறது. அதே நேரம் இன்று ஒரு நாள் மட்டும்தான் நாம் முட்டாளாக்கப் படுகிறோமா என்றால் இல்லை. Read More
Mar 29, 2019, 10:52 AM IST
தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை மற்றும் 19 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. திமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக சுயேட்சையாக களம் காணும் தினகரனின் அமமுக களத்தில் கெத்து காட்டுவதால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது. Read More
Mar 28, 2019, 13:41 PM IST
ஒரு கிராமத்துக்கு இருவரும் போவோம். நாம் இருவரில் யாருக்கு கூட்டம் அதிகமாக வருகிறது. யாருக்கு செல்வாக்கு அதிகம் என நிரூபிப்போமா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். Read More
Mar 23, 2019, 16:23 PM IST
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு என பகிரங்கமாக கூறுகிறேன். முடிந்தால் வழக்குப் போட்டு பாருங்கள் என்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுப் பேசினார். Read More
Mar 23, 2019, 10:03 AM IST
தேர்தல் அரசியலில் முதன்முறையாக களம் இறங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின் .தற்போது மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காகப் பிரச்சாரத்தில் குதித்துள்ள உதயநிதி ஸ்டாலின், 2021-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக போட்டியிட முன்னோட்டமாக தற்போதைய தேர்தலில் முழு வீச்சில் பிரச்சாரத்தில் குதித்துள்ளார் என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள். Read More
Mar 21, 2019, 20:14 PM IST
ஐ.நா சபை வெளியிட்ட மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானியர் மற்றும் வங்காளதேசத்தவரை விட இந்தியர்கள் பின் தங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Read More