Oct 26, 2020, 14:41 PM IST
நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் பாஜக அமைச்சர் திலீப் ராய்க்கு சிபிஐ நீதிமன்றம் 3 வருடம் சிறைத் தண்டனையும், ₹10 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தார். Read More
Oct 25, 2020, 13:23 PM IST
ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த ஆண்டே 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் நாளை 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. Read More
Oct 24, 2020, 18:38 PM IST
அம்பாசமுத்திரத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை மறைத்துக் கட்டப்பட்டிருந்த புறக்காவல் நிலைய கட்டிடத்தை உடனடியாக அகற்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இரவோடு இரவாகப் புறக்காவல் நிலையம் இடித்து அகற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 7.23 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது. Read More
Oct 24, 2020, 15:39 PM IST
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முதுநிலை தட்டச்சர், பதிவாளரின் நேர்முக உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர்கள் இடையே பணி மூப்பு நிர்ணயம் செய்யாமல் துறை அலுவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கத் தடை கோரி வழக்கு. Read More
Oct 24, 2020, 14:52 PM IST
மதுரையில் உள்ள வக்போர்டு கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையில் உள்ள வக்போர்டு கல்லூரிக்கு , நிர்வாக குழு தேர்தல் நடைபெறுவதற்காக மதுரை வக்போர்டு கல்லூரி அக்டோபர் 7 மற்றும் அக்டோபர் 12-ம் தேதிகளில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. Read More
Oct 23, 2020, 19:34 PM IST
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 28ம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்று சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 21, 2020, 15:23 PM IST
பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்க, இணைப்பை நிறுத்தி வைக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உண்டு எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு தனியார் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நிறுத்தி வைத்தது. Read More
Oct 20, 2020, 10:34 AM IST
வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுவோர் அதிக அளவில் லஞ்சம் பெற்று வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Oct 19, 2020, 10:58 AM IST
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னைப் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் குறித்து நீதிபதி ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி என் வி ரமணா குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார் உள்ளார். Read More
Oct 18, 2020, 09:19 AM IST
நெல்லையில் நடந்த மணல் கடத்தல் வழக்கில் காவல்துறையின் விசாரணை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். Read More