Apr 10, 2019, 08:15 AM IST
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஷாருக்கான் நடிப்பதை நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மறைமுகமாக உறுதி செய்துள்ளார் இயக்குநர் அட்லி. Read More
Dec 6, 2018, 20:09 PM IST
ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கயிருக்கும் படத்திற்கான லொக்கேஷன் பார்பதற்காக கலிபோர்னியா சென்றுள்ளார் இயக்குனர் அட்லி. Read More