Mar 26, 2019, 21:08 PM IST
மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சும் இயக்கம் திமுக இல்லை என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். Read More
Mar 25, 2019, 13:29 PM IST
குக்கர் சின்னம் வழக்கில் அமமுகவை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆளானதாக வழக்கறிஞர் தெரிவித்துள்னார். Read More
Mar 19, 2019, 10:26 AM IST
கமல் கட்சியில் தாம் நேர்காணல் நடத்தியதை அவமானமாகக் கருதியதாக மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய சி.கே.குமரவேல் தெரிவித்ததற்கு, நான் என்ன ஒன்றும் தெரியாதவளா? நான் என்ன முட்டாளா? என கோவை சரளா சரவெடியாக பதிலளித் துள்ளார். Read More
Mar 11, 2019, 22:09 PM IST
பாகிஸ்தானின் பாலா கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு முழு காரணம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காகத் தான் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 3, 2019, 09:31 AM IST
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ 2000 என்று அறிவித்துவிட்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் வழங்குவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Jan 28, 2019, 14:34 PM IST
அன்னிய செலாவணி மோசடி தொடர்பான வழக்குகளில் சசிகலாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இன்று பதிவு செய்யப்பட்டன. Read More
Jan 22, 2019, 15:32 PM IST
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு புகாரின் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது. Read More
Jul 19, 2017, 18:57 PM IST
சென்னையில் குட்கா கிடைக்கும் இடங்களின் பட்டியலை ஸ்டாலின் வெளியிட்டார். Read More