Mar 14, 2019, 10:07 AM IST
மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க செய்யும் இந்தியாவின் முயற்சியை, 4ஆவது முறையாக சீனா முறியடித்தது. Read More
Mar 13, 2019, 19:24 PM IST
பாக். ஜலசந்தியில் இந்திய மணல் திட்டுப் பகுதிகளை இலங்கை உதவியுடன் சீனா படம் பிடித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More
Mar 6, 2019, 10:16 AM IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தை, சீனாவில் வெளியிடவிருக்கிறது லைகா நிறுவனம். முதற்கட்டமாக, சீனாவில் வெளியிடுவதற்காக டைட்டில் மற்றும் போஸ்டர்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Feb 9, 2019, 18:35 PM IST
அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 18, 2019, 08:25 AM IST
ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் ராணுவத்தை சீனா பலப்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 4, 2018, 18:09 PM IST
சீனாவில் இளம் பெண் ஒருவர் தனது வீட்டில் 36 ஒநாய்களை வளர்த்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More
Nov 28, 2018, 13:23 PM IST
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஏற்பட்ட ரசாயன ஆலை தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். Read More
Nov 22, 2018, 16:07 PM IST
சுசிந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள கென்னடி கிளப் படம் சீனாவில் ரிலீசாகிறது. Read More
Jul 16, 2017, 08:56 AM IST
டோக்லா பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தை திரும்ப பெற்றால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சீனா உறுதிபடத் தெரிவித்துள்ளது. Read More