Apr 28, 2019, 13:19 PM IST
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கானாவைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் 50 பேர் போட்டியிடுகின்றனர். Read More
Apr 27, 2019, 21:28 PM IST
மதுரை மக்களவைத் தொகுதியில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை, விரைந்து விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Apr 25, 2019, 00:00 AM IST
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 சென்ட் இலவச வீடு வழங்கப்படும் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். Read More
Apr 25, 2019, 14:35 PM IST
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடுவாரா ? மாட்டாரா? என்று நீடித்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2014 தேர்தலில் மோடிக்கு எதிராக நின்று குறைந்த வாக்குள் பெற்று 3-வது இடம் பிடித்த அஜய்ராய் என்பவரையே மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் Read More
Apr 25, 2019, 09:57 AM IST
வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். இதையொட்டி வாரணாசியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் மோடியை எதிர்த்து பிரியங்கா நிறுத்தப்படுவாரா? என்ற சஸ்பென்ஸ் இன்னமும் நீடிக்கிறது Read More
Apr 23, 2019, 14:20 PM IST
ஜம்மு காஷ்மீரில் மிகவும் பதற்றம் நிறைந்த அனந்த் நாக் மக்களவைத் தொகுதியில் யாரும் வாக்களிக்க விரும்பாததால் சொற்ப அளவிலேயே வாக்குப்பதிவு நடந்துள்ளது Read More
Apr 22, 2019, 20:55 PM IST
பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, பிரதமர் மோடி, அமித்ஷா, அருண் ஜெட்லி ஆகிய 4 பேருக்கும் குஜராத் தலைநகர் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் ஓட்டு உள்ளது. இங்கு நாளை நடைபெறும் தேர்தலில் இவர்கள் ஓட்டுப் போட உள்ளனர். Read More
Apr 22, 2019, 09:45 AM IST
துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி மக்களவைத் தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1000 என தாராளமாக பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதவர்களிடம், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு ஓ பிஎஸ் மகன் தரப்பில் கறார் வசூல் செய்யப்படுவதாக தேனி தொகுதிக்குட்ப பட்ட உசிலம்பட்டி பகுதியில் சர்ச்சை றெக்கை கட்டிப்பறக்கிறது. Read More
Apr 21, 2019, 21:58 PM IST
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடத் தயார் Read More
Apr 21, 2019, 14:31 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் 2 கட்டமாக மொத்தம் 12 நாட்கள் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். Read More