Apr 12, 2019, 20:22 PM IST
நாட்டிலேயே மிகவும் மோசமான ஒரு அமைப்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளதாகவும், பாஜகவின் ஒரு அங்கமாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஓட்டு மெஷின்கள் மீது நம்பிக்கை இல்லை. மீண்டும் பழைய வாக்குச் சீட்டை முறையை கொண்டு வர வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லியில் தர்ணா நடத்தப் போவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். Read More
Apr 11, 2019, 12:32 PM IST
ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆன இடங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டி கடிதம் எழுதியிருக்கிறார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. Read More
Apr 11, 2019, 10:21 AM IST
ஆந்திராவின் அமராவதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாக்களித்தார். Read More
Apr 9, 2019, 13:01 PM IST
கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, மாநிலக் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பிரதமர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடுவை பிரதமராக்க வேண்டும் என்று கூறி காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். Read More
Apr 6, 2019, 13:51 PM IST
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக அரசு தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் ஓரிரு நாளில் என்னையும் கைது செய்ய முயற்சிக்கலாம் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். Read More
Feb 11, 2019, 11:41 AM IST
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் தமது கட்சியினருடன் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். Read More
Feb 5, 2019, 08:41 AM IST
சந்திரபாபு நாயுடுவுக்கு இனி கூட்டணி கதவு திறக்காது என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். Read More
Jul 30, 2018, 13:43 PM IST
the vice president of india speaks about the nutritious level of the country Read More