Aug 3, 2018, 09:44 AM IST
கோவையில் நேற்று நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More