Apr 13, 2019, 10:24 AM IST
விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார் என்று அவரது மனைவியும், தே.மு.தி.க.வின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினார். Read More
Apr 4, 2019, 00:00 AM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தீவிரப் பிரசாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார். Read More
Mar 28, 2019, 10:47 AM IST
ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக தமிழத்தில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைத்துப் போட்டியிடுகின்றன. தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். Read More
Mar 25, 2019, 22:32 PM IST
அதிமுக தலைமையிலான கூட்டணி ராசியான கூட்டணி என்றும் வெற்றிக் கூட்டணி என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமையாக கூறியுள்ளார். Read More
Mar 24, 2019, 04:20 AM IST
தேர்தலில், அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகள் தேமுதிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சி வேட்பாளர் மற்றும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக திமுக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Mar 23, 2019, 11:31 AM IST
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 14, 2019, 14:46 PM IST
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பிரேமலதாவுக்கும், எல்.கே.சுதீசுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Read More
Mar 10, 2019, 08:55 AM IST
லோக்சபா தேர்தல் கூட்டணியில் அதிமுக தம்மை கழற்றிவிட்டால் அதையும் எப்படி எதிர்கொள்வது என தேமுதிக பொருளாளரான “நீ” புகழ் பிரேமலதா வகுத்திருக்கும் வியூகம் பலரையும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் பட வைத்திருக்கிறது. Read More
Mar 9, 2019, 12:27 PM IST
லோக்சபா தேர்தல் கூட்டணி விவகாரத்தில் திமுகவை கடுமையாக சாடி விமர்சித்திருந்தார் தேமுதிக பொருளாளர் பிரேமல்தா. அவருக்கு திமுக சரியான பதிலடி கொடுத்துள்ளது. Read More
Mar 9, 2019, 08:55 AM IST
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சர்ச்சைக்குரிய செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து ஃபேஸ்புக் பக்கங்களில் மூத்த பத்திரிகையாளர்கள் கொந்தளிப்புடன் பதிவிட்டு வருகின்றனர். Read More