Nov 5, 2018, 13:37 PM IST
தூத்துக்குடியில் தனது மனைவியின் கள்ளக்காதலனை சப் இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Oct 31, 2018, 19:49 PM IST
உக்ரைன் நாட்டிலுள்ளது சாவ்டிவ்கா என்ற ஊர் உள்ளது இவ்வூரில் தலையில்லாமல் காவலாளியின் உடலானது அடுக்குமாடி குடியிருப்பு பக்கத்தில் கிடந்துள்ளது Read More
Oct 30, 2018, 20:43 PM IST
விருதுநகர் மாவட்டத்தில்குடும்பம் நடத்துவதற்கு இடையூறாக இருந்த பச்சிளம் குழந்தையை பெற்றோர்களே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Oct 29, 2018, 21:47 PM IST
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு முன் விவசாயி தன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Sep 18, 2018, 20:33 PM IST
நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும் காதல் என்பது திருமணம் Read More
Sep 10, 2018, 20:58 PM IST
குட்கா வழக்கில் கைதான மாதவராவ் உள்பட 5 பேரை விசாரிக்க சிபிஐக்கு 4 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 10, 2018, 10:37 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வரும் ஹர்திக் பட்டேல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் இருந்தபடி தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். Read More
Sep 9, 2018, 12:25 PM IST
விழுப்புரம் அருகே, கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று குடிக்க வேண்டிய சூழல் இருப்பதால், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வலியுறுத்தி உள்ளனர். Read More
Sep 8, 2018, 08:16 AM IST
பீகார் மாநிலத்தில் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து மாணவியை கடத்த முயன்ற மூன்று பேரை பொது மக்கள் அடித்து உதைத்ததில் உயிரிழந்தனர். Read More
Sep 6, 2018, 17:28 PM IST
இயக்குனர் மோகன் ராஜா இயக்கி கடந்த 2015ல் வெளியான தனி ஒருவன் திரைப்படம் தனித்து நின்று வெற்றி பெற்றது. அரவிந்த் சாமி, ஜெயம் ரவி, நயன்தாரா, என பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தனர். அரவிந்த் சாமிக்கு தனித்துவமான கதாபாத்திரத்தை அமைத்து கொடுத்து இருந்தார் இயக்குனர் மோகன் ராஜா. Read More