Mar 29, 2019, 09:08 AM IST
குளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன? - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான். Read More
Oct 22, 2018, 21:08 PM IST
சர்க்கரை நோய் இப்பொழுது வாடிக்கையான நோய் ஆகிவிட்டது சர்க்கரை நோய் உள்ளவர்களால் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா இல்லையா என சந்தேகம் பலருக்கும் ஏற்படும் Read More
Oct 21, 2018, 10:00 AM IST
உடலின் நச்சுக்களை அகற்ற எந்த ஒரு சிகிச்சையும் எடுத்துக்கொள்வதே இல்லை. மருந்துகளைச் சாப்பிட்டு, உடலைச் சுத்தம் செய்வது போலவே, முத்திரை செய்தும் உடலைச் சுத்தம் செய்துகொள்ள முடியும். Read More
Jul 18, 2018, 09:11 AM IST
அப்போலோ மருத்துவமனையின் நீரிழிவு நோய் சிகிச்சை மருத்துவர் வெங்கட்ராமன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். Read More
May 29, 2018, 16:46 PM IST
சரியான உணவுமுறையும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையையுமே சர்க்கரை வியாதியை வராமலும் வந்தால் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. Read More
Apr 14, 2018, 12:13 PM IST
சிலருக்கு சம்பந்தமே இல்லாமல் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என ஏற்படும். நாம் ஏதாவது முறையில்லாமல் சாப்பிட்டிருப்போம் என உங்கள் கற்பனை மருத்துவரைக் கட்டுக்குள் வைத்துவிட்டு முறையான வைத்தியம் எடுத்துக்கொள்வது நல்லது. Read More
Apr 13, 2018, 18:19 PM IST
திடீர் திடீரென நமக்கு பதட்டம் ஏற்படும். காரணமே இல்லாமல் வியர்த்துக்கொட்டும். இது உங்கள் ரத்தத்தில் உள்ள க்ளுக்கோஸ் அளவு குறைவதற்கான அறிகுறியே! Read More
Apr 8, 2018, 11:00 AM IST
அசாதாரணமான உடல் சோர்வு நீரிழிவு நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம் என அமெரிக்க நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிபுணர்கள் அறிவுரை செய்து வருகின்றனர். Read More
Apr 6, 2018, 10:45 AM IST
மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், தூக்கமின்மை எனப் பல காரணங்களால் தெரியாத வியாதிகள் எல்லாம் கூட அறிமுகமே இல்லாமல் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன. உடல் நலம் குறையத் தொடங்கும் நிலையில் தெரியும் அறிகுறிகளை கண்டுகொண்டு தகுந்த நிவாரணங்களை எடுத்துக்கொண்டாலே பாதி வியாதிகளை விரட்டிவிடலாம். Read More