May 20, 2019, 12:16 PM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசி சர்ச்சையில் சிக்கிய கமல் மீது தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது Read More
May 16, 2019, 18:05 PM IST
கோட்சேவை இந்து தீவிரவாதி என்று பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் மீது அர வக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், கமலின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது Read More
May 15, 2019, 13:14 PM IST
எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும் ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார் Read More
May 15, 2019, 09:59 AM IST
கமலின் கருத்தை பிரிவினையைத் தூண்டும் சில அரசியல் அமைப்புகள் திட்டமிட்டு திரித்தும், திசை மாற்றியும், விஷமப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் அக்கட்சி சார்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது Read More
May 14, 2019, 11:50 AM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. இந்தப் பேச்சுக்கு எழுந்த எதிர்ப்பால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார் கமல். சென்னையில் அவருடைய வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது Read More
May 13, 2019, 21:16 PM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம் இந்து தீவிரவாதம் என்று கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. கமலின் கருத்தால் கொந்தளித்துப் போன பாஜக தரப்பு தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது Read More
Apr 18, 2019, 13:06 PM IST
இன்று காலை முதல் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், முன்னணி நடிகர்கள் பொதுமக்கள், வயது முதிர்ந்த பாட்டி, தாத்தா, மாற்றுத் திறனாளிகள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையான ஓட்டினை போட்டுச் செல்கின்றனர். Read More
Apr 6, 2019, 13:41 PM IST
வாக்குச்சாவடியில நாம மட்டும் தான் இருப்போம்...என்ன நடக்கும்னு தெரியும்ல... புரியுதா? என்றெல்லாம் பேசி கள்ள ஓட்டு, பூத் கைப்பற்றுதலுக்கு தூண்டும் வகையில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Mar 28, 2019, 10:32 AM IST
மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் தம்பித்துரை, ஓட்டுக் கேட்கச் சென்ற இடத்தில் பிரச்னைகளைக் கூறி பொது மக்கள் முற்றுகையிட்டதால் ஆத்திரமடைந்தார். ஓட்டுப் போட்டால் போடுங்கள் .. போடாவிட்டால் போங்கள்... என்று தெனாவட்டாக கூறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். Read More
Feb 18, 2019, 15:25 PM IST
கிராமசபை கூட்டங்களை தம்மை பார்த்து திமுக காப்பியடித்ததாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியதற்கு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி கடுமையாக சாடியுள்ளது Read More