Apr 21, 2019, 12:56 PM IST
மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திமுக நிர்வாகிகளும் - கூட்டணிக்கட்சி நிர்வாகிகளும் விழிப்போடு இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 14, 2019, 18:30 PM IST
அமமுகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதை துரோகிகளாலும், எதிரிகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Apr 11, 2019, 13:21 PM IST
தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தானில் இந்திய விமானப் படை தாக்குதல், புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது போன்றவற்றை குறிப்பிட்டுப் பேசியதில் தேர்தல் விதிமுறையை மீறியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்பியுள்ளார். Read More
Mar 25, 2019, 06:44 AM IST
மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . Read More
Feb 28, 2019, 19:58 PM IST
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா நடத்திய தாக்குதலால் நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியதை, பாகிஸ்தான் பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் விமர்சிக்க, அப்படியெல்லாம் பேசவில்லை என எடியூரப்பா பின் வாங்கியுள்ளார். Read More
Feb 19, 2019, 17:44 PM IST
அதிமுக, பாஜக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகள் கிடைக்கும் என்பதைவிட, இருக்கும் தலைவர்களில் யாரெல்லாம் போட்டியிடப் போகிறார்கள் என்பதுதான் தாமரைக் கட்சியின் பட்டிமன்றமாக இருக்கிறது. Read More
Dec 16, 2018, 15:54 PM IST
ராஜீவ் காந்தி கொலைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. விடுதலைப்புலிகளின் அரசில்துறை பிரதிநிதி குரபரன் குருசாமி மற்றும் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கன் ஆகியோர் பெயரில் வெளியான இந்த அறிக்கையின் பின்னால் இருக்கும் மோசடி குறித்து சாந்தி நேசக்கரம் mullaimann.blogspot.com ல் எழுதியுள்ளதாவது: Read More
Dec 8, 2018, 16:02 PM IST
கோவை பாரதியார் பல்கலைக் கழக ஊழல் துணைவேந்தர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏன் தாமதம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Sep 15, 2018, 19:54 PM IST
தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடத்தில் இருப்பதாக வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Aug 30, 2018, 11:32 AM IST
மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட இந்திய ரூபாய் தாள்களில் 99.3 சதவீதம் திரும்பி வந்து விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. 0.7 சதவீதம், அதாவது மொத்தமாக நூறு ரூபாய் என்று வைத்துக்கொண்டால் 70 பைசா மட்டுமே திரும்பவில்லை. Read More