Sep 18, 2018, 14:53 PM IST
தமிழகத்தில் நிலவும் அமைதி, நல்லிணக்கத்தை குலைக்கவே, பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Sep 15, 2018, 19:54 PM IST
தொழில் அனுமதி வழங்குவதில் தமிழகம் கடைசி இடத்தில் இருப்பதாக வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். Read More
Sep 13, 2018, 13:53 PM IST
ஆந்திரா, மேற்கு வங்கத்தை போல தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். Read More
Sep 8, 2018, 18:18 PM IST
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி கல்வி தரம் சீரழிந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 7, 2018, 20:33 PM IST
காவிரி டெல்டா கடைமடை பகுதியில் கருகும் நெற்பயிர்களை காக்க முக்கொம்பு மேலணை பணிகளை விரைந்து முடித்து நீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Sep 5, 2018, 20:34 PM IST
குட்கா ஊழலில் சிபிஐ சோதனையை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். Read More
Sep 5, 2018, 12:38 PM IST
தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக இருந்தவரும் தமிழகத்தின் முதல் மிமிக்ரி கலைஞருமான ராக்கெட் ராமநாதன் காலமானார். Read More
Sep 4, 2018, 16:55 PM IST
விமர்சனங்களை எதிர்கொள்ள தயங்கி, அரசியல் கட்சி தலைவர்கள் பக்குவமின்றி நடந்து கொள்வது அழகில்லை என ஜி.ராமகிருஸ்ணன் அறிவுறுத்தியுள்ளார். Read More
Sep 3, 2018, 18:25 PM IST
தானமாக கிடைக்கும் உடல் உறுப்புகளை ரூ.12 கோடிக்கு விற்கப்படுகிறது: அன்புமணி ராமதாஸ் Read More
Sep 3, 2018, 09:45 AM IST
நெல் கொள்முதல் நிலையங்களை மாநில அரசே சொந்த செலவில் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More