Aug 20, 2018, 07:55 AM IST
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் பஜ்ரங் புனியா ஜப்பானின் டைச்சி டேகாட்டனியை வென்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். Read More