Apr 15, 2019, 07:43 AM IST
தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள வாக்காளர்களில் 200 பேருக்கு 2 தொகுதிகளில் ஓட்டு உள்ளது. ஆனால் இதனை சரிசெய்யாமல் பல ஆண்டுகளாக தேர்தல் அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர். Read More
Apr 13, 2019, 15:11 PM IST
தன்னை நீண்ட கால கமல் ரசிகன் என்று பெருமையாக கூறியுள்ள நீட் தேர்வு காரணமாக உயிரை மாய்த்த அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர், இந்த முறை திமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடப் போவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அனிதாவின் நினைவாக அறக்கட்டளை நடத்தி வரும் அவருடைய சகோதரர் மணிரத்னம் பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது. Read More
Apr 11, 2019, 19:31 PM IST
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிக்கு திருமணம் முடிந்த கையோடு மணமகன் ஒருவர் வந்து தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Read More
Apr 10, 2019, 16:36 PM IST
தேனி மாவட்டத்துக்கு மிகப்பெரிய பிரச்சனை ஓ.பன்னீர்செல்வமும் அவரது மகனும்தான் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். Read More
Apr 10, 2019, 16:26 PM IST
உயிர் தியாகம் செய்த வீரர்கள், விமான படையை வைத்து ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடியை நடிகர் சித்தார்த் கடுமையாக விமர்சனம் செய்தார் Read More
Apr 10, 2019, 08:51 AM IST
போதை வஸ்தான அபின் செடியை விளைச்சல் செய்ய அனுமதி அளித்தால்தான் உங்களுக்கு ஓட்டு போடுவோம் என பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More
Apr 9, 2019, 14:46 PM IST
ஒழுங்கா குடிக்க தண்ணி கொடுங்கள்... இல்லாட்டி ஓட்டு கிடையாது... நோட்டாவுக்கு ஓட்டுப் போடப் போறோம் என்று சென்னை தி.நகர் வாசிகள் பகிரங்கமாகவே நோட்டீஸ் அடித்து அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். Read More
Mar 28, 2019, 09:07 AM IST
‘ஓட்டுக்காக கை, கால்களில் விழ முடியாது’ என்று அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரிப்பின் போது பேசியுள்ளார். Read More
Feb 12, 2019, 09:28 AM IST
திருமணத்திற்கு பணமாகவோ, பொருளாகவோ பரிசு எதுவும் வேண்டாம்.தாமரைக்கு ஓட்டுப் போடுவதே நீங்கள் கொடுக்கும் பரிசு என தமது திருமணத்திற்கான அழைப்பிதழில் புதுமை படைத்துள்ளார் மோடி வெறியர் ஒருவர். Read More
Dec 8, 2018, 13:25 PM IST
ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரம் சாலையோரம் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். Read More