Jul 24, 2017, 16:56 PM IST
பணியிடங்களில் பாலியல் தொல்லை செய்யும் நபர்களை பற்றி சத்தமில்லாமல் ஆன்லைன் புகார் அளிக்கும் வகையில் SHE BOX (sexual harassment electronic box) என்கிற திட்டத்தை மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி இன்று தொடங்கி வைத்துள்ளார். Read More