Aug 21, 2018, 22:28 PM IST
காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் சேமிக்க வழியின்றி வீணாக கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார். Read More
Aug 21, 2018, 19:39 PM IST
கரைப்புரண்டோடும் காவிரி ஆற்றுப்பாலத்தில் நின்றபடி செல்பி எடுத்தபோது, கையில் இருந்த 4 வயது சிறுவன் தவறி ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 19, 2018, 23:10 PM IST
அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். Read More
Aug 19, 2018, 15:18 PM IST
காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். Read More
Aug 17, 2018, 16:46 PM IST
காவிரி நீர் சேமித்து வைக்க முடியாமல், வீணாக கடலில் கலப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Aug 13, 2018, 20:45 PM IST
திருச்சி காவிரி ஆற்றில் தடையை மீறி குளித்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More
Aug 7, 2018, 16:43 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. Read More
Aug 3, 2018, 12:20 PM IST
தமிழகம் முழுவதும் காவிரி கரை முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. Read More
Aug 1, 2018, 17:06 PM IST
காவிரி நீர் கடைமடைக்கு சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். Read More
Jul 23, 2018, 07:54 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை நெருங்குவதால் காவிரி கரையோ மக்களுக்கு வெள்ளி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More