Dec 1, 2018, 17:38 PM IST
2.0 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பல அவதாரங்களில் தோன்றி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட் வைத்துள்ளார். இந்நிலையில், வரும் பொங்கலுக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட மற்றொரு ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறது. Read More
Nov 24, 2018, 11:41 AM IST
ரஜினியின் பேட்ட படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியதாக எழுந்த வதந்திகளுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். Read More
Oct 4, 2018, 20:46 PM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியானது. Read More
Sep 23, 2018, 08:36 AM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் பேட்டை. இப்படத்தில், ரஜினி மிசா கைதியாக நடிப்பதை, இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்று வெளிச்சப்படுத்தியுள்ளது. Read More
Sep 11, 2018, 06:51 AM IST
பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Sep 9, 2018, 11:25 AM IST
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் YM ஸ்டுடியோவில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. Read More
Aug 17, 2018, 13:10 PM IST
ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று முதல் 10 நாட்கள் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. Read More
Aug 10, 2018, 11:45 AM IST
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ளமதகடி பஜார் பகுயில் லாட்டரி விற்பனை செய்த வந்த பிரமுகர் முஹமது கனி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். Read More