Apr 10, 2019, 08:15 AM IST
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஷாருக்கான் நடிப்பதை நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மறைமுகமாக உறுதி செய்துள்ளார் இயக்குநர் அட்லி. Read More
Mar 23, 2019, 16:51 PM IST
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவத்திற்கு ஒரு படம் நடிக்கவிருக்கிறார் விஜய். Read More
Mar 12, 2019, 16:10 PM IST
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவதாக உருவாகிவரும் படம் விஜய் 63. தற்பொழுது இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்திருக்கிறார் நடிகை நயன்தாரா. Read More
Mar 5, 2019, 16:45 PM IST
தன் கார் ஓட்டுநரின் வீட்டு திருமணத்தில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. Read More
Dec 6, 2018, 20:09 PM IST
ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கயிருக்கும் படத்திற்கான லொக்கேஷன் பார்பதற்காக கலிபோர்னியா சென்றுள்ளார் இயக்குனர் அட்லி. Read More
Nov 29, 2018, 12:26 PM IST
மேயாத மான், பில்லா பாண்டி படங்களில் நடித்த இந்துஜா சர்கார் படத்தில் நடிக்க கமீட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன். Read More
Nov 26, 2018, 10:03 AM IST
விஜய் நடிக்கவுள்ள தளபதி 63 படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். Read More