Jun 23, 2019, 12:16 PM IST
சென்னையில் இன்று நடை பெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டுப் புகார் எழுந்து பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மைக் மோகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டு விட்டுச் செல்ல, உண்மையான தனது ஓட்டைப் போட முடியாமல் மைக் மோகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. Read More
Jun 15, 2019, 13:38 PM IST
சென்னை மாதவரத்தில் நடந்த என்கவுன்டரில் ரவுடி வல்லரசுவை போலீசார் சுட்டுக் கொன்றனர். Read More
May 25, 2019, 13:06 PM IST
பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்ற பிறகு அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் Read More
May 23, 2019, 07:43 AM IST
மத்தியில் அரியணையில் அமரப்போவது யார்? என்பதற்கான விடை தெரியும் நாள் தான் இன்று .பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளுமா? இல்லை கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சிப் பீடத்தில் அமருமா? என்பதற்கான கவுண்ட் டவுன் இன்று தொடங்கியுள்ளது. Read More
May 22, 2019, 14:38 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டைத்தான் முதலில் சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது Read More
May 22, 2019, 10:44 AM IST
தமிழகத்தில் மொத்தம் 45 மையங்களி்ல் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 9 மணியளவில் யார் முந்துகிறார்கள் என்ற நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது Read More
May 21, 2019, 20:12 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டைத்தான் முதலில் சரிபார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இந்தக் கோரிக்கை குறித்து நாளை ஆலோசித்து முடிவெடுப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர் Read More
May 21, 2019, 19:08 PM IST
அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எத்தனை சுற்றுகளாக எண்ணப்படும் என்பதில் தேர்தல் அதிகாரிகள் அடுத்தடுத்து எடுத்த முடிவுகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது Read More
May 21, 2019, 14:35 PM IST
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23-ந் தேதி எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக ஏஜண்டுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர் Read More
May 21, 2019, 08:20 AM IST
மேற்கு வங்கத்தில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விடிய, விடிய காவல் காத்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், கம்யூனிஸட், பா.ஜ.க. கட்சிகள் தலா 2 இடங்களையும் கைப்பற்றின. இந்த முறையும் அதே அளவுக்கு வெற்றி பெற முடியும் என்று மம்தா நினைக்கிறார். காரண Read More