Jan 29, 2019, 12:58 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மாபெரும் மக்கள் தலைவர் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். Read More
Jan 29, 2019, 10:16 AM IST
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இந்திய ரயில்வே துறையின் வீரம் செறிந்த 20 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை குலைநடுங்க செய்த தொழிற்சங்க போராளிதான் மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ். Read More
Jan 29, 2019, 10:10 AM IST
முன்னாள் மத்திய அமைச்சரும், சிறந்த தொழிற்சங்கவாதியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் 88 வயதில் காலமானார். Read More
Dec 23, 2018, 14:14 PM IST
சென்னையில் முதுபெரும் தமிழறிஞர் க.ப. அறவாணன் (வயது 77) இன்று காலமானார். Read More
Dec 21, 2018, 12:49 PM IST
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் (வயது 73) இன்று காலமானார். Read More
Dec 1, 2018, 13:46 PM IST
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். Read More
Nov 26, 2018, 19:50 PM IST
மறைந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், பிரபல கன்னட நடிகருமான அம்பரீஷின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. Read More
Oct 13, 2018, 08:12 AM IST
செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 58. Read More
Sep 6, 2018, 14:14 PM IST
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். Read More
Sep 5, 2018, 12:38 PM IST
தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக இருந்தவரும் தமிழகத்தின் முதல் மிமிக்ரி கலைஞருமான ராக்கெட் ராமநாதன் காலமானார். Read More