Apr 13, 2019, 00:00 AM IST
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் நாளை மறுநாள் ஒருநாள் மட்டும் தேர்தல் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 13, 2019, 15:00 PM IST
காவலாளியாக தான் உஷாராக இருப்பதாக பிரதமர் மோடி தேனி பிரசாரத்தில் பேசினார்.தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து இன்று தேனியில் பிரசாரம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. Read More
Apr 12, 2019, 12:50 PM IST
தேனியில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வரும் நிலையில், அங்கு காலிக்குடங்களை ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தேனியில் பரபரப்பு நிலவுகிறது. Read More
Apr 13, 2019, 11:15 AM IST
மக்கள் நிதிபதிகளாக இருந்து தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார். Read More
Apr 13, 2019, 08:25 AM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடியவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.--= பா.ஜ.க. கூட்டணிக்காக பிரதமர் நரேந்திர மோடியும், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் படையெடுத்து வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். வழக்கமாக, நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய தலைவர்கள், நாடு முழுக்க உள்ள பிரச்னைகளைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், இந்த முறை மோடியும், ராகுலும் உள்ளூர் பிரச்னைகளை மையமாக வைத்து பேசுகிறார்கள் Read More
Apr 12, 2019, 19:50 PM IST
அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசுகையில் மீண்டும் 'டங் ஸ்லிப்'பில் மாட்டிக் கொண்டார் ராமதாஸ். Read More
Apr 12, 2019, 16:52 PM IST
சிவகங்கை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சினேகன் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார் Read More
Apr 12, 2019, 12:56 PM IST
‘‘நாங்க அம்மா சொன்ன திட்டங்களைத்தான் நிறைவேற்றி வருகிறோம். மேலே இருந்து அம்மா பார்க்கிறாங்க. அதனால பயந்துகிட்டுதான் வேலை பார்க்கிறோம்...’’ என்று சொல்கிறார் ஓ.பி.எஸ் Read More
Apr 11, 2019, 14:35 PM IST
நடிகன் என்பதால் மக்களிடம் கண்களாலேயே பேசி வாக்கு சேகரிக்க முடியும் என கமல்ஹாசன் பிரசாரத்தின் போது தெரிவித்தார். Read More
Apr 11, 2019, 13:18 PM IST
மோடி அறிவித்த ரூ.15 லட்சம் வரும் ஆனா வராது என அவரை ஸ்டாலின் கிண்டல் செய்தார் Read More