Jan 10, 2018, 10:41 AM IST
‘முஸ்லிம்களை பிடிக்கும்’ என தெரிவித்த இளம்பெண் ஒருவரை, சங்-பரிவாரக் கூட்டம் அவமானப்படுத்தி, மிரட்டி அவரை தற்கொலை செய்ய வைத்திருப்பது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More