Sep 28, 2018, 19:31 PM IST
விஜய்சேதுபதி நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் நேற்று வெளியான நிலையில், தற்போது வளசரவாக்கத்தில் உள்ள விஜய்சேதுபதியின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More