Jun 3, 2019, 22:39 PM IST
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீருக்காக மக்கள் படும் படாத பாட்டை, ஐந்தறிவு படைத்த நாய்ப் பிராணி சிம்பாலிக்காக காட்டுவது போல் அமைந்துள்ளது, மதுரை அருகே திருநகரில் எதேச்சையாக நடந்த ஒரு சம்பவம். தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலைந்த இந்த வாயில்லா ஜீவன் தண்ணீர் குடத்தைக் கண்டவுடன் ஆவலாய் தலையை நுழைத்தது. தண்ணீர் இல்லை. குடத்தின் அடியில் கொஞ்சமாவது தண்ணீர் கிட்டாதா? என்ற நப்பாசையில் மேலும் தலையை உள்ளே விட்டது. ஆனால் தண்ணீர் சுத்தமாக கிடைக்கவில்லை Read More
Jun 3, 2019, 16:22 PM IST
டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது Read More
Jun 3, 2019, 15:30 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான சீஸ் பராத்தா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Jun 2, 2019, 15:34 PM IST
வீட்டிலேயே ஆரோக்கியமான கடலை உருண்டை எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 2, 2019, 15:32 PM IST
வீட்டிலேயே ஸ்வீட் ஸ்டால் ஸ்டைலில் சுவையான பன்னீர் ரோஸ் ஜாமூன் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jun 1, 2019, 22:58 PM IST
'எனக்கு என்ன பத்து கையா இருக்கு, நானும் மனுஷிதானே?' - பலமுறை இப்படி சலித்துக் கொள்ளுகிறோம். அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று வந்து, வீட்டில் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டுமானால் அது எவ்வளவு பெரிய பாரம்! Read More
Jun 2, 2019, 15:30 PM IST
வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய தித்திக்கும் பூந்தி ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
May 31, 2019, 23:15 PM IST
பச்சை மாங்காய் ஜூஸ் ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 31, 2019, 22:47 PM IST
சூப்பரான சாட் ரெசிபி உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
May 30, 2019, 23:20 PM IST
உடலுக்கு நன்மைத் தரும் பாலக்கீரையைக் கொண்டு புலாவ் சாதம் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More