Oct 8, 2018, 21:49 PM IST
எப்பொழுதும் அழகாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க யாருக்குத்தான் பிடிக்காது Read More
Sep 29, 2018, 15:35 PM IST
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று உத்தரவு அளிதுள்ளது Read More
Sep 18, 2018, 16:00 PM IST
மதுரை அமெரிக்கன் கல்லூரி விடுதிகள் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் மாணவர்கள் 3 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read More
Sep 8, 2018, 18:18 PM IST
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இன்றி கல்வி தரம் சீரழிந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Aug 23, 2018, 09:26 AM IST
தெ. கள்ளிக்குளம், TDMNS கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் தேர்தல் வருகின்ற ஞாயிறுக்கிழமை கல்லூரி வளாகத்தில் வைத்து நடை பெற உள்ளது. Read More
Aug 22, 2018, 16:13 PM IST
மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read More
Aug 20, 2018, 23:25 PM IST
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்து உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  Read More
Aug 17, 2018, 13:45 PM IST
கேரளா மாநிலத்தில் கனமழை நீடித்து வருவதால் ஆகஸ்டு 28ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. Read More
Aug 15, 2018, 21:18 PM IST
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார். Read More
Aug 9, 2018, 14:42 PM IST
அரசு மீன்வளக் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More