May 27, 2018, 09:32 AM IST
தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வந்தது. Read More
May 27, 2018, 07:55 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
May 26, 2018, 12:06 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. Read More
May 26, 2018, 11:02 AM IST
நேரில் சென்று ஆய்வு நடத்தியதில் அங்கு 95 இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். Read More
May 25, 2018, 10:46 AM IST
13 பேர் குடும்பத்தினருக்கும் டுவின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Read More
May 25, 2018, 07:58 AM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படும் என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும்.. Read More
May 24, 2018, 19:41 PM IST
சான்பிரான்ஸிக்கோ மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். Read More
May 24, 2018, 16:49 PM IST
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். Read More
May 24, 2018, 09:20 AM IST
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பரிந்துரையின்படி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சார இணைப்பு துண்டிப்பு Read More
May 24, 2018, 08:04 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. Read More