Feb 24, 2019, 12:47 PM IST
சேலம் அருகே கார் டயர் வெடித்து தலைகுப்புற கவிழ்ந்ததில் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.பி காமராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். Read More
Feb 23, 2019, 08:18 AM IST
விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டு விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போது இந்த சோக விபத்து நடந்துள்ளது. Read More
Feb 22, 2019, 15:40 PM IST
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல்சிதறி பலியாகினர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. Read More
Feb 2, 2019, 10:16 AM IST
செய்யாறு அருகே லாரி மற்றும் வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Jan 15, 2019, 14:17 PM IST
ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மரணத்தில் சந்தேகம் எதுவுமில்லை, விபத்தில் தான் இறந்தார் என சேலம் டி.ஐ.ஜி.செந்தில்குமார் விளக்கம் அளித்துள்ளார். Read More
Jan 12, 2019, 16:09 PM IST
மன்மோகன்சிங் பற்றிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்திற்கு "டிஸாஸ்டிரஸ்" பிரைம் பிரைம் மினிஸ்டர் என்ற தலைப்பு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித் உள்ளார். Read More
Jan 8, 2019, 22:29 PM IST
பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு பீகார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 8, 2019, 19:05 PM IST
இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டி நகரில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, தமது மூன்று குழந்தைகளையும் யன்னல் வழியாக தூக்கி வீசி விட்டு, தந்தையும் தாயும் கீழே குதித்து உயிர்தப்பினர். Read More
Jan 2, 2019, 10:14 AM IST
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் மின்னசோட்டாவில் வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 27, 2018, 17:47 PM IST
மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவிக் காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 'திஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. Read More