Oct 10, 2018, 11:31 AM IST
அமெரிக்க இசை விருது விழாவில் 22 விருதுகளை வென்று டெய்லர் ஸ்விஃப்ட் வரலாற்று சாதனை படைத்துள்ளார். Read More
Sep 18, 2018, 16:49 PM IST
70வது எம்மி விருது விழா லாஸ் ஏஞ்சல்சில் உள்ள் மைக்ரோசாப்ட் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. Read More
Sep 18, 2018, 10:13 AM IST
இந்தாண்டு வழங்கவுள்ள அர்ஜுனா விருதுக்கு ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட 20 வீரர் வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. Read More
Sep 15, 2018, 13:10 PM IST
சென்னையில் அன்னை தெராசாவின் 108 வது பிறந்த நாள் கொண்டாடப் பட்டது அப்போது ராகவா லாரன்ஸ்க்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது. Read More
Sep 12, 2018, 19:13 PM IST
அமெரிக்காவில் மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அருண் சின்னையன். புற்றுநோய் சிகிச்சை பற்றி ஆய்வு செய்து வரும் இவருக்கு அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் நிறுவனம் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது வழங்கியுள்ளது. Read More
Sep 10, 2018, 20:34 PM IST
ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. Read More
Sep 3, 2018, 15:07 PM IST
தமிழ்வழிக் கல்வியில் படித்து பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது. Read More
Aug 27, 2018, 13:17 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். Read More
Aug 26, 2018, 10:02 AM IST
மத்திய அரசு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களில் சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் நல் ஆசிரியர் விருதுகளை வழங்கிவருகிறது. Read More
Aug 15, 2018, 11:02 AM IST
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More