Nov 1, 2020, 14:28 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடிக்கிடந்தது. தியேட்டர்களை திறக்க அனுமதிக்கு மாறு திரை அரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். Read More
Nov 1, 2020, 11:16 AM IST
ஆண்டவர் தினம். ஏதோ ஒரு கமெனி யூனிபார்ம் மாதிரி ஒரு ட்ரெஸ் போட்ருந்தாரு. அந்த அணிந்திருந்த உடையின் துணி நெசவாளர்களின் உழைப்பில் விளைந்தவை. Read More
Oct 30, 2020, 15:31 PM IST
நடிகை காஜல் அகர்வால் சுமார் கடந்த 12 வருடமாக சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்துக் கொண்டிருந்தார். இவருக்கு பின்னால் நடிக்க வந்த பல நடிகைகள் திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகி விட்டனர். Read More
Oct 29, 2020, 15:41 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ். அவரது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் நற்பணிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.லாரன்ஸுக்கு பிறந்த நாளையொட்டி நேற்று காமன் டி பி வெளியிடப்பட்டது, அதில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். Read More
Oct 29, 2020, 12:48 PM IST
முந்தின நாள் தொடர்ச்சி. பாலாவை அர்ச்சனா, வேல்ஸ், ரியோ மூபரும் சூந்து கேள்வி கேட்டுகிட்டே இருந்தாங்க. Read More
Oct 29, 2020, 12:14 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க மத்திய அமலாக்கத் துறைக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. Read More
Oct 28, 2020, 19:15 PM IST
ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிடுவது வழக்கம். Read More
Oct 25, 2020, 16:18 PM IST
ஆண்டவர் வருகை. வழக்கம் போல வித்தியாசமான காஸ்ட்யூம். எந்த வித அறிவுரைகளும் இல்லாமல் நேரடியாக நிகழ்ச்சிக்கு சென்றார். Read More
Oct 24, 2020, 13:57 PM IST
ஆலுமா டோலுமா பாடலுக்கு கும்பலாக சேர்ந்து ஆடுவதுடன் ஆரம்வித்தது நாள். டைனிங் டேபிளில் பாலா, ஆஜித், சுரேஷ் குழுவாக உணவருந்திக் கொண்டிருந்தனர். Read More
Oct 22, 2020, 19:34 PM IST
பிக் பாஸ் சீசன் 4 இல் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் சுவாரசியம் அதிகமாக காணப்படுகிறது.அதுவும் 2 நாள் நடந்த அரக்க குடும்பம்,அரசர் குடும்பம் என்ற டாஸ்க்கில் மொட்டை தாத்தா மற்றும் சனமுக்கும் சண்டை முட்டியது. Read More