Jan 29, 2019, 18:38 PM IST
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்றுள்ள டங்கா டங்கா பாடல் உருவான வீடியோ இன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More
Jan 26, 2019, 12:23 PM IST
அமெரிக்காவில் சிகிச்சை எடுத்தும் கேப்டனுக்கு குரல் ஒத்துழைக்கலையே என்ற ஏக்கம் அக்கட்சி தொண்டர்களை வருத்தமடையச் செய்துள்ளது. Read More
Jan 22, 2019, 09:20 AM IST
வந்தா ராஜாவாகத்தான் வருவேன் பட ரிலீஸின் போது பலத்தைக் காட்ட பாக்கெட்ல வேணாம், அண்டாவுல பால ஊத்தி வேற லெவல்ல செய்யுங்க என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jan 16, 2019, 14:05 PM IST
தன் படத்திற்கு அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். வீணாக செலவழிப்பதற்கு பதில் தாய், தந்தையருக்கு துணிமணி எடுத்துக் கொடுங்கள் என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jan 12, 2019, 13:12 PM IST
கிருஷ்ணா நடிக்கும் கழுகு&2 படத்தில் இடம்பெறும் பாடலின் வீடியோ ஒன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. Read More
Jan 6, 2019, 14:38 PM IST
காணொளி அழைப்புகளை செய்வதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தக்கூடிய போர்ட்டல் பிளஸ் மற்றும் போர்ட்டல் ஆகிய சாதனங்களை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Dec 27, 2018, 19:14 PM IST
காணொளி அழைப்பு (Instagram Video calling): இன்ஸ்டாகிராமில் முழுமையான தொடர்பு அனுபவத்தை பெறுவதற்கு வீடியோ காலிங் உதவுகிறது. Read More
Dec 25, 2018, 12:04 PM IST
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகியை கொலை செய்த கொலையாளிகள் 4 பேரை ஈவு இரக்கம் பாராமல் சுட்டுக்கொல்லுமாறு போலீசாருக்கு அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவிடும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 25, 2018, 00:06 AM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் பேசியபடி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 8, 2018, 11:33 AM IST
வன்னியர், கவுண்டர் பெண்களுக்கு எதிரான முழக்கங்களுடன் வெளியான வீடியோ பாமகவினரிடன் திட்டமிட்ட அவதூறு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளக்கம் அளித்துள்ளது. Read More