Aug 16, 2018, 21:42 PM IST
தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதர்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 15, 2018, 16:01 PM IST
சான்றிதழ் ஊழலை தடுக்க, சேவை உரிமைச் சட்டத்தை இயக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 13, 2018, 12:45 PM IST
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் நீதிபதிகள் அவமரியாதை செய்யப்பட்டது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். Read More
Aug 10, 2018, 17:26 PM IST
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் தூதர் போல் மத்திய அரசு செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். Read More
Aug 9, 2018, 14:42 PM IST
அரசு மீன்வளக் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 6, 2018, 15:02 PM IST
தனியார் துறை இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 4, 2018, 15:25 PM IST
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை விசாரிக்க பல்துறை வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 3, 2018, 18:39 PM IST
அண்ணா பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் முறைகேடு நடந்த விவகாரத்தில், தனியார் கல்லூரிகள் பங்கு குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 1, 2018, 23:50 PM IST
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 1, 2018, 17:06 PM IST
காவிரி நீர் கடைமடைக்கு சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். Read More